CM Vijay

Tamil Nadu Electricity Board to Fill 15,000 Vacancies in One Year, Announces Minister Nirmal Kumar

TN மின்வாரியத்தில் ஒரே ஆண்டில் 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல்குமார்

சென்னை , ஜூன் 24: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் 50 சதவீத காலிப்பணியிடங்களை சீரமைக்கும் நோக்கில் நடப்பு நிதியாண்டிற்குள் ஒரே கட்டமாக 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்…

Tamil Nadu Government Issues G.O. for ‘Thaaymaman Gold Ring Scheme’ to Support Traditional Family Welfare Initiative

தமிழகத்தில் ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’: அரசாணை வெளியீடு!

சென்னை, ஜூன் 23: தமிழக அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளைக் கௌரவிக்கும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்’ செயல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றி…

Chief Minister Vijay Birthday Celebrations: 52 Students Honoured and Welfare Assistance Distributed to Women in Palayamkottai, Tirunelveli

முதல்வர் விஜய் பிறந்தநாள்: நெல்லை பாளையங்கோட்டையில் 52 மாணவர்களுக்கு விருது, பெண்களுக்கு நலத்திட்ட உதவி!

திருநெல்வேலிc, ஜூன் 22: : தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த 52 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன.…

Chief Minister Vijay Birthday Celebration: TVK Organises Annadhanam for 1,000 People in Tirunelveli

முதல்வர் விஜய் பிறந்தநாள்: நெல்லையில் தவெக சார்பில் 1000 பேருக்கு அன்னதானம்

நெல்லை , ஜூன் 22: தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள்…

From MGR Then to Chief Minister Vijay Today: What Makes Kollur Mookambika Temple So Special?

அன்று எம்ஜிஆர்.. இன்று முதல்வர் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவில் ஸ்பெஷல் என்ன?

சிறப்பு செய்தி , ஜூன் 12 : தமிழக முதல்வர் விஜய் கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வழிபாடு நடத்தியுள்ளார். உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகமாய்,…

Puli Movie Income Tax Case: Petition Filed Against Tamil Nadu CM Vijay Withdrawn Amid Legal Developments

புலி பட வருமான வழக்கு: முதல்வர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்ட மனு வாபஸ்

சென்னை , ஜூன் 2: திரைப்படத்திற்காகப் பெற்ற வருமானத்தை மறைத்ததாக தற்போதைய தமிழக முதலமைச்சரும், முன்னாள் நடிகருமான விஜய்க்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த பொதுநல வழக்கு இன்று அதிரடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.…

முதல்வர் விஜய் தனிச் செயலர்கள் துறை ஒதுக்கீடு

முதல்வர் விஜய் தனிச் செயலர்கள் துறை ஒதுக்கீடு : யாருக்கு எந்த முக்கிய இலாகா?

சென்னை: தமிழக அரசின் நிர்வாகக் கட்டமைப்பில் மிக முக்கியமான அதிரடியான மாற்றமாக முதலமைச்சர் விஜய்யின் நான்கு தனிச் செயலர்களுக்கும் பல்வேறு முக்கியத் துறைகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.முதலமைச்சர் அலுவலகத்தின் ஒட்டுமொத்தச் செயல்திறனை அதிகரிக்கவும் வெவ்வேறு…

Actor Muthukkalai makes an emotional appeal to save his wife’s life as Chief Minister Vijay immediately directs a minister to arrange urgent hospital treatment in Tamil Nadu.

நடிகர் முத்துக்காளைக்கு உடனடி உதவி செய்த முதலமைச்சர் விஜய்!

முதலமைச்சரின் துரித நடவடிக்கை: தீவிர சிகிச்சையில் உள்ள நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு மருத்துவ உதவி உறுதியளிப்பு சென்னை: தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் சண்டைக் காட்சிகளில் முத்திரை பதித்த பழம்பெரும் நடிகர் முத்துக்காளையின் மனைவி…

CM விஜய்யை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?

CM விஜய்யை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் என்ன?

சென்னை, தலைமைச் செயலகம் – மே 15 : நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, நடிகர் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தருணம். சென்னை…

image 251

மண்ணடியில் IUML அலுவலகத்திற்கு நேரில் சென்ற CM விஜய்.. தொடரும் அரசியல் சந்திப்புகள்

Chennai மண்ணடி , May 12 : IUML அலுவலகத்திற்கு நேரில் சென்ற CM விஜய் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருவது தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி சமிக்ஞையா என்ற கேள்வியை…

Vijay-Stalin meeting today? Vaiko meeting confirmed as Tamilaga Vettri Kazhagam leader Vijay plans next political move after becoming CM candidate

விஜய் – ஸ்டாலின் சந்திப்பு இன்று நடக்கிறதா? வைகோ சந்திப்பும் உறுதி – முதல்வரான பிறகு விஜயின் அடுத்த அரசியல் நகர்வு பரபரப்பு

Chennai , தலைமை செயலகம் : முதல்வராக பதவியேற்ற விஜய் இன்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியலில் புதிய பரபரப்பை…