
AAP-ல் ‘நச்சு சூழல்’, பேச வாய்ப்பு மறுப்பு – ஏன் விலகினார் Raghav Chadha? BJP இணைவு பின்னணி முழு விளக்கம்
டெல்லி , ஏப்ரல் 27 : டெல்லி ஆம் ஆத்மி கட்சியில் நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த உள்கட்சி பூசல் தற்போது பகிரங்கமாக வெடித்துள்ளது. அக்கட்சியின் முக்கிய முகமும் மூத்த தலைவருமான ராகவ் சதா…







