பாபநாசம் சாலை சேதம் விவகாரம்: தவறான தகவல் வழங்கிய வனத்துறைக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு உத்தரவு

பாபநாசம் அகஸ்தியர் அருவி சாலை சேதம்: தவறான தகவல் தந்த வனத்துறைக்கு ரூ.10,000 அபராதம் – மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு திருநெல்வேலி m May 17: திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமான பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்லும் சாலை சேதமடைந்தது குறித்து, தகவல்…













