Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

நடிகர் முத்துக்காளைக்கு உடனடி உதவி செய்த முதலமைச்சர் விஜய்!

Actor Muthukkalai makes an emotional appeal to save his wife’s life as Chief Minister Vijay immediately directs a minister to arrange urgent hospital treatment in Tamil Nadu.

முதலமைச்சரின் துரித நடவடிக்கை: தீவிர சிகிச்சையில் உள்ள நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு மருத்துவ உதவி உறுதியளிப்பு சென்னை: தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் சண்டைக் காட்சிகளில் முத்திரை பதித்த பழம்பெரும் நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி (47) மூளை ரத்தக்கசிவு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் (KMC) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் (ICU…

இந்தியாவில் தங்கம் விலை உச்சம்.. துபாயில் 12% வரை மலிவாக தங்கம்!

India Gold Prices Hit Record Highs as Dubai Gold Rates Stay Nearly 12% Cheaper for Buyers

இந்தியாவில் தங்கம் விலை உயர்வால் துபாயில் 12% வரை மலிவாக தங்கம் வாங்க இந்தியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சுங்க விதிகளும் முக்கிய கவனமாகியுள்ளது. இந்தியாவில் தங்கம் விலை கடும் உயர்வு: துபாய் சந்தையை நோக்கி படையெடுக்கும் இந்திய நுகர்வோர் சிறப்புச் செய்தியாளர் – புது தில்லி : இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களைத்…

அரக்கோணம் ரயில்வேயில் அதிரடி மறுகட்டமைப்பு.. 13 EMU ரயில் சேவையில் மாற்றம்!

அரக்கோணம் ரயில்வேயில் அதிரடி மறுகட்டமைப்பு.. 13 EMU ரயில் சேவையில் மாற்றம்!

அரக்கோணம் ரயில்வே – யார்டு பகுதியில் ரூ. 54 கோடியில்மறுகட்டமைப்பு பணிகள்; 13 மின்சார ரயில் சேவையில் மாற்றம் !பயணிகள் ஒத்துழைப்பு வழங்க ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்.. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, சுமார் ரூ.54 கோடி மதிப்பீட்டில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய வளர்ச்சி மற்றும்…

TVK அரசில் செங்கோட்டையனுக்கு நிதித்துறை.. விஜய் வைத்த ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

TVK அரசில் செங்கோட்டையனுக்கு நிதித்துறை.. விஜய் வைத்த ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

சிறப்பு செய்திகள் , மே 16 : தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக்கழக அரசின் அமைச்சரவை துறை ஒதுக்கீடு தற்போது வெளியாகி அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக அனுபவம் மிக்க செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருப்பது அரசின் நிர்வாக அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி,…

தமிழ்நாடு அமைச்சரவை ஒதுக்கீடு வெளியீடு: – யாருக்கு எந்த இலாக்கா?

தமிழ்நாடு அமைச்சரவை ஒதுக்கீடு வெளியீடு: – யாருக்கு எந்த இலாக்கா?

சென்னை, May 16: தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த புதிய அமைச்சரவையில், முதற்கட்டமாக முதல்வரையும் சேர்த்து மொத்தம் 10 பேருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த வாரம் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து,…

முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

kamal-haasan-meets-tamil-nadu-chief-minister-vijay-neelangarai-meeting

நீலாங்கரையில் முதல்வர் விஜயை சந்தித்தார் கமல்ஹாசன்: 6 கோரிக்கைகள் சமர்ப்பிப்பு சென்னை , May16: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற தம்பி விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்ததாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை முதலமைச்சர்…

இலங்கை எம்.பி: “இது நாளத்தான் சீமானுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்கல..”

இலங்கை எம்.பி: "இது நாளத்தான் சீமானுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்கல.."

ஈழத் தமிழர் நீதி முதல் விஜயை நேரில் பார்க்கும் ஆசை வரை.. சென்னை தலைமை செயலகத்தில் இலங்கை எம்.பி உருக்கமான பேட்டி ஈழத் தமிழர் வலியை சீமான் அரசியலாக்குகிறார், விஜய் அவ்வாறு செய்யவில்லை: இலங்கை எம்.பி. குற்றச்சாட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், செய்தியாளர்களிடம்…

12th மாணவர்கள் கவனத்திற்கு.. பள்ளிக்கல்வி துறை திடீர் அறிவிப்பு

12th மாணவர்கள் கவனத்திற்கு.. பள்ளிக்கல்வி துறை திடீர் அறிவிப்பு

பள்ளிக்கல்வி துறை திடீர் அறிவிப்பு : பிளஸ்2 தோல்வி மாணவர்களுக்கு Special Classes கட்டாயம்.. ஆசிரியர்கள் வரவில்லை என்றால் நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு சென்னை,May 16: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளித்து ஜூலை மாத துணைத்தேர்வில் வெற்றி…

ராதாபுரம் தவெக MLA பரபரப்பு புகார்

ராதாபுரம் தவெக MLA பரபரப்பு புகார்

ராதாபுரம் , மே 16 :ராதாபுரம் மக்களுக்கு குடிநீர் தீர்வு விரைவில்? கூடங்குளம் வேலைவாய்ப்பு முதல் வள்ளியூர் GH மேம்பாடு வரை ராதாபுரம் தவெக MLA டாக்டர் கிறிஸ்டபர் முக்கிய அறிவிப்பு . ராதாபுரம் குடிநீர் பிரச்சனை, கூடங்குளம் வேலைவாய்ப்பு, வள்ளியூர் GH மேம்பாடு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து எம்எல்ஏ டாக்டர் கிறிஸ்டபர் கலெக்டருடன்…

பதிவு அலுவலகங்களில் இனி புது நடைமுறை ! CCTV மூலம் நேரடி கண்காணிப்பு

image 254

சென்னை , மே 16 : தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சேவைகளைப் பெற வரும் பொதுமக்களை நாற்காலிகளில் அமர வைத்து, மரியாதையுடன் சேவை வழங்க வேண்டும் என்று பதிவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் அரசு அலுவலகங்களை அணுகும்போது அவர்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சுற்றறிக்கையை பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ளார். தமிழகம்…