விஜய் அரசியல் எழுச்சியால் அமித்ஷா அமைதி? தமிழக அரசியலில் புதிய கணக்கு

சிறப்பு செய்தி , மே 18: தமிழக அரசியல் களம் சந்தித்து வரும் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக அரசியல் நிலவரங்களை அடுத்த சில மாதங்களுக்கு உன்னிப்பாகவும் அமைதியாகவும் கவனிக்க முடிவு செய்துள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின்…










