ஆனைமலை அருகே பயங்கர விபத்து.. கட்டுப்பாட்டை இழந்த கார் 10 அடி கால்வாயில் பாய்ந்தது

கோவை , May 17: கோவை மாவட்டம் ஆனைமலை அருகே அதிகாலை வேளையில் ஆன்மீகப் பயணமாக வந்த குடும்பத்தினரின் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரப் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன (பி.ஏ.பி) கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த ஓட்டுநர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். புதுச்சேரி…












