முதல்வர் விஜய் மாணவர் சங்க சந்திப்பு : RTE, இருமொழிக் கொள்கையில் உறுதி முதல்வர் சந்தித்த பின் சம்சீர் அகமது பேட்டி

CHennai, May 18:முதல்வர் விஜய் மாணவர் சங்க சந்திப்பு : மாணவர் சங்க கோரிக்கைகள், அரசு பள்ளி வசதிகள், RTE, இருமொழிக் கொள்கை குறித்து முதல்வர் விஜய் உறுதி அளித்ததாக சம்சீர் அகமது தெரிவித்தார். தமிழ்நாட்டின் கல்வி மற்றும் மாணவர் நலன் தொடர்பான பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்க பிரதிநிதிகள் முதல்வர்…












