நெல்லை வங்கி பெண் ஊழியர் கொலை சகோதரியே கொன்ற அண்ணன் கைது தேடப்பட்ட மேலும் 2 பேர் கைது

நெல்லை பெண் வங்கி ஊழியர் கொலை: உடன்பிறந்த சகோதரர் உட்பட மேலும் இருவர் கைது நெல்லை , மே 18: நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் தனியார் வங்கி பெண் ஊழியர் முத்துமாலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது சொந்த சகோதரர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகிய இருவரை போலீசார்…












