“திமுக தலைவருக்காக 25 முறை சிறை சென்றேன்… ஆனால் குதிரை பேர அரசியலை தொடங்கியது திமுகதான்” – வைகோ பரபரப்பு பேச்சு

நெல்லை , ஜூலை 2: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியதற்கான காரணங்களையும், ஆளும் திமுக அரசு மீது தனக்கு இருந்த ஒட்டுமொத்த குமுறல்களையும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருநெல்வேலியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மிகவும் ஆவேசமாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பில், திமுகவின் செயல்பாடுகளைக் கடுமையாக சாடியவர்,…










