Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

நெல்லை அம்பையில் 7 கிலோ குட்கா பறிமுதல்: மோட்டார் சைக்கிளில் பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது

நெல்லை, ஜூலை 1: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பஜார் பகுதியில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து, அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்த 7 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்…

ஆந்திரா, கர்நாடகாவை முந்திய தமிழகம்: காற்றாலை மின் உற்பத்தியில் புதிய வரலாற்று சாதனை!

Tamil Nadu Creates New Wind Power Record, Surpasses Andhra Pradesh and Karnataka in Renewable Energy Generation

நெல்லை , ஜூலை 1: நெல்லை மாவட்டத்தின் பணகுடி, காவல்கிணறு உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதை அடுத்து, காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகாவை மிக அதிக வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி, ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலேயே காற்றாலை மின் உற்பத்தியில்…

ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமல்: ஆதார் , PASSPORT முதல் கார் விலை, இன்ஜினியரிங் ரேங்க் வரை முழு விவரம்

July 1 New Rules 2026: Aadhaar, Passport, Car Prices, Engineering Rank List and Major Changes Explained

சிறப்பு செய்தி , ஜூன் 30 : நாட்டின் நிதி மற்றும் நிர்வாக நடைமுறைகளில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல்வேறு புதிய மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் நாளான நாளை முதல் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய சேவைகள் மற்றும் நுகர்வோர் சந்தையில் கணிசமான மாற்றங்கள்…

புதுக்கோட்டையில் அதிமுகவுக்குப் பலத்த அடி: 1,170 நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

புதுக்கோட்டை , ஜூன் 30 : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி உட்கட்சி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட 1,170 நிர்வாகிகள் கட்சியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும்…

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுக்க தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு

Tamil Nadu Government Bans Reels and Social Media Video Recording Inside Government Hospitals to Protect Patient Privacy

சென்னை , ஜூன் 30 : சமூக ஊடகங்களில் பரவி வரும் ரீல்ஸ் மோகம் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக மாறி வரும் நிலையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கத் தமிழக சுகாதாரத்துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. தங்களின் சுய விளம்பரத்திற்காகவும் சமூக வலைதளங்களில் லைக்குகளைப் பெறுவதற்காகவும் பொது…

பள்ளி அங்கீகார மோசடி: ரூ.200 கோடியைத் தாண்டும் திடுக்கிடும் பின்னணி

School Recognition Scam Exposed: Shocking Background Behind an Alleged ₹200 Crore Education Approval Fraud

சென்னை , ஜூன் 30: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் கட்டிட அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் கைதான நபர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மோசடித் தொகை இருநூறு கோடி ரூபாயைத் தாண்டும் என்ற அதிர்ச்சித் தகவல்…

தங்கத்தை அவசரமாக விற்கும் இந்திய நடுத்தர குடும்பங்கள்! பின்னணியில் என்ன அதிர்ச்சி?

Why Are India's Middle-Class Families Selling Gold in a Hurry? The Shocking Economic Reasons Behind the Rising Trend

சிறப்பு செய்தி , ஜூன் 30: சர்வதேச பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களால் உலகச் சந்தையில் தங்கத்தின் மீதான முதலீட்டு ஈர்ப்பு கணிசமாகக் குறைந்து வருகிறது. இதன் நேரடி எதிரொலியாக இந்தியச் சந்தையிலும் கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த விலை வீழ்ச்சி வரும்…

120 எம்எல்ஏ ஆதரவு உறுதி… சரத் சர்ச்சை முதல் ஆட்சி கவிழ்ப்பு வரை CTR நிர்மல் குமார் அதிரடி விளக்கம்!

120 MLAs' Support Confirmed? CTR Nirmal Kumar Explains Sharath Controversy and Tamil Nadu Government Toppling Claims

சென்னை , ஜூன் 30 : தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் (தவிக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையிலான அரசுக்கு எதிரான நகர்வுகள் குறித்து தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுநர் சந்திப்பின் பின்னணி அமைச்சர் சரத்குமார்…

இந்தியாவின் அதிரடி ஆயுதம் Tejas Mk1A! சூலூரில் தயார் விமானப்படை! செப்டம்பரில் சேவைக்கு வரும்..

India's Tejas Mk1A Fighter Jet Set for September Induction as Sulur Air Base Prepares for Indian Air Force Deployment

புது டெல்லி , ஜூன் 30: இந்திய விமானப்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட உள்நாட்டு இலகுரக போர் விமானமான ‘தேஜஸ் Mk1A’ இன் முதல் தொகுப்பு வரும் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. நடப்பு 2026 ஆம் ஆண்டிற்குள் மட்டும் 18 முதல் 24 போர் விமானங்களை விமானப்படையிடம்…

பாலியல் குற்றவாளிகள் இனி தப்பிக்க முடியாது! 8 கலர் திட்டம் அறிமுகம் செய்த TN போலீஸின் அதிரடி ஸ்கெட்ச்!!

Tamil Nadu Police Launches 8-Color Classification System to Track Sex Offenders and Prevent Repeat Crimes

சென்னை , ஜூன் 20 : தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாலியல் குற்றவாளிகளைக் கண்காணித்து ஒடுக்கவும் “வண்ணக் குறியீட்டுடன் கூடிய புதிய வகைப்பாட்டு முறைய” (Color-Coded Classification System) மாநிலக் காவல் துறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. குற்றங்களின் தீவிரம் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளிகள்…