
டொனால்ட் ட்ரம்ப் ‘ஹெல்-ஹோல்’ கருத்து சர்ச்சை – இந்தியாவுக்கு ஆதரவாக ஈரான் ‘ஒருமுறை வந்து பாருங்கள்’ பதில்
வாஷிங்டன் , ஏப்ரல் 24 : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை ‘ஹெல்-ஹோல்’ (நரகம் போன்ற இடம்) என்று விமர்சித்துக் குறிப்பிட்ட விவகாரம் சர்வதேச அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின்…


















