
அமெரிக்கா அதிர்ச்சி: 31 வயது இளைஞர் துப்பாக்கிச் சூடு – ட்ரம்ப் மீதான கொலை முயற்சி – முதல் முயற்சியா?
வாஷிங்டன் , ஏப்ரல் 26 : அமெரிக்க அரசியல் வரலாற்றை மீண்டும் உலுக்கியுள்ள ஒரு சம்பவமாக, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற உயர்மட்ட நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது உலக அரங்கில்…










