
தமிழ்நாட்டில் பிறந்த ரினி சம்பத்… அமெரிக்காவின் வாஷிங்டன் DC மேயர் தேர்தலில் வரலாறு படைக்கும் முயற்சி
வாஷிங்டன் ,ஏப்ரல் 4 : அமெரிக்காவின் மிக முக்கிய அரசியல் அதிகார மையமான வாஷிங்டன் DC .யின் மேயர் பதவிக்கான தேர்தல் போட்டியில் ,தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ரினி சம்பத் அதிகாரப்பூர்வமாக களம் இறங்கியுள்ளார்.…




