
“திமுக கூட்டணி பலவீனமாக உள்ளது” – எடப்பாடி பழனிசாமி – தமிழ்நாடு அரசியல் சூழலில் புதிய திருப்பம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மாநிலத்தின் அரசியல் களம் புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது .அரசியல் கட்சிகளுக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பரஸ்பர குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும்…


















