manipur bomb attack

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: குண்டு தாக்குதலில் 2 குழந்தைகள் பலி - பதற்றம் அதிகரிப்பு

மணிப்பூர் வன்முறை: பிஷ்ணுபூர் குண்டுவெடிப்பில் இரு குழந்தைகள் பலி

மணிப்பூர் , ஏப்ரல் 8 : இந்தியாவின் வடகிழக்கு எல்லையோர மாநிலமான மணிப்பூரில் கடந்த சில நாட்களாக தணிந்திருந்த இன வன்முறை, தற்போது மீண்டும் மிகக் கொடூரமான வடிவில் தலைதூக்கியுள்ளது. மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில்…