
ஈரோடு கிழக்கில் ‘கள்ள ஓட்டு’ சர்ச்சை: வாக்காளர் தினேஷ் புகார் – 49(O) விதிப்படி வாக்களிக்க ஏற்பாடு
ஈரோடு , ஏப்ரல் 23 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட குமலன்குட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக எழுந்த புகார் தேர்தல் களத்தில்…




