
TVK விஜய் பதவியேற்பு விழா நாளை.. Aசென்னை முழுக்க 20 இடங்களில் Giant LED Screens.. பொதுமக்களுக்கு செம ஜாக்பாட் அறிவிப்பு!
Chennai , May 9: TVK விஜய் பதவியேற்பு விழா – தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் TVK விஜயின் விழாவை பொதுமக்கள் காண சென்னை முழுக்க 20 இடங்களில் LED Screens அமைக்கப்படுகின்றன…





