நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு : “5 முறை பழுதான Samsung TV… இறுதியில் இல்லத்தரசிக்கு கிடைத்த நீதி!”

திருநெல்வேலி ,May 9: வாங்கிய சில மாதங்களிலேயே அடுத்தடுத்து ஐந்து முறை பழுதடைந்த எல்.இ.டி தொலைக்காட்சியால் பாதிக்கப்பட்ட இல்லத்தரசிக்கு, புதிய தொலைக்காட்சி அல்லது முழுத் தொகையையும் திருப்பி வழங்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக சாம்சங் நிறுவனமும், விற்பனை முகமையும் இணைந்து இழப்பீடு…












