‘Magic Number’ 118 கிடைத்துவிட்டதா? மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கும் விஜய்.. தமிழக அரசியலில் அடுத்த அதிரடி என்ன?

Chennai , Lokbhavan – May 8 : TVK தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார். ‘Magic Number’ 118 எம்எல்ஏ ஆதரவு கிடைத்ததா என்ற கேள்வி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பும் வகையில், TVK தலைவர் Vijay இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநரை…













