“10 லட்சம் கோடி கடன்.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்”.. முதலமைச்சராக பதவியேற்ற VIJAY-யின் முதல் பேச்சு வைரல்!

Chennai , நேரு ஸ்டேடியம் – மே 10 : 10 லட்சம் கோடி கடன்.. வெள்ளை அறிக்கை :முதலமைச்சராக பதவியேற்ற TVK விஜய், தமிழகத்தின் கடன் நிலை, பெண்கள் பாதுகாப்பு, போதை தடுப்பு குறித்து பரபரப்பான முதல் உரையை நிகழ்த்தினார். “உங்கள்ல ஒருத்தன் தான் நான்”.. உணர்ச்சியில் தொடங்கிய விஜயின் முதல் உரை தமிழக…













