திமுக – அதிமுக ரகசிய கூட்டணி முயற்சியா? TVK மீது சதி நடந்ததா? அருண்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

CHennai , May 7 : தமிழக அரசியலில் புதிய பரபரப்பு. திமுக – அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததாக அருண்ராஜ் குற்றச்சாட்டு. ஆளுநர் நடவடிக்கையையும் TVK விமர்சனம் செய்தது. தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அருண்ராஜ் அளித்த பேட்டி தற்போது தீவிர கவனம் பெற்றுள்ளது.…













