பணகுடியில் மணல் மாஃபியாவுக்கு அதிரடி.. ஜேசிபியுடன் 6 பேர் கைது – 8 வாகனங்கள் பறிமுதல்

Nellai , May 10 : பணகுடி அருகே சட்டவிரோத மணல் மற்றும் குளத்து மண் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து 23½ யூனிட் மண் மற்றும் 8 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே நடைபெற்ற சட்டவிரோத மணல் மற்றும் குளத்து மண் கடத்தல் சம்பவம் பரபரப்பை…













