Youth OTT ரிலீஸ் அப்டேட்: எப்போது, எந்த OTT-ல் பார்க்கலாம்? இளைஞர்களை கவர்ந்த காதல் படம் டிஜிட்டல் வருகை

சினிமா அப்டேட் : திரையரங்குகளில் வெளியாகி இளம் தலைமுறையினரின் மனதைக் கவர்ந்த ‘யூத்’ திரைப்படம் தற்போது டிஜிட்டல் தளத்தில் வெளியாவதற்குத் தயாராகி வருகிறது. அறிமுக இயக்குநராகவும் கதாநாயகனாகவும் நடிகர் கென் கருணாஸ் தடம் பதித்துள்ள இந்தத் திரைப்படம் விரைவில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் வழியாக உலகெங்கிலும் உள்ள பெரும் பார்வையாளர்களைச் சென்றடையவுள்ளது. கடந்த மார்ச் 19…













