ஈரோடு தேர்தல்: 131 வேட்புமனுக்கள் ஏற்பு; 71 மனுக்கள் நிராகரிப்பு

ஈரோடு , ஏப்ரல் 8:, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், ஒட்டுமொத்தமாக 131 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 71 மனுக்கள் அதிரடியாக நிராகரிக்கப்பட்டுள்ளன.. தமிழகத்தின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் முக்கிய மண்டலங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஈரோடு மாவட்டத்தில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான போட்டி நிலவுகிறது.…













