தமிழக தேர்தலை சூடுபிடிக்க வைத்த ‘TN 2026’ படம்: விஜய் “Jana Nayagan” விவகாரத்தை தொடர்ந்து ஹைகோர்ட்டில் PIL
சினிமா அப்டேட் : அரசியல் நையாண்டித் திரைப்படமாக உருவகப்படுத்தப்படும் “TN 2026” என்ற படத்தின் வெளியீட்டை வரும் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி தனது மனுவில் , சட்டமன்றத்…













