Microsoft புதிய AI மாடல்கள் வெளியீடு: MAI-Transcribe-1, MAI-Voice-1, MAI-Image-2 – டெக்னாலஜி உலகில் புதிய மாற்றம்

டெக் செய்தி , ஏப்ரல் 3: உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் ,’ MAI-Transcribe-1’ ,’ MAI-Voice-1’ மற்றும் ‘ MAI-Image-2’ ஆகிய மூன்று புதிய அதிநவீன AI மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.Text , Voice மற்றும் Image generation…













