Strait of Hormuz விவகாரம் தீவிரம்: டிரம்ப் ‘காலக்கெடு’ நெருங்க, ஈரான் கடும் பதில் – உலக எண்ணெய் சந்தைக்கு அதிர்ச்சி

ஈரான் மீது தாக்குதல் எச்சரிக்கை: டிரம்ப் கெடுவால் உலகப் பொருளாதாரத்தில் பதற்றம் அமெரிக்கா , ஏப்ரல் 6: உலகளவில் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதப் பங்கு ஹோர்முஸ் கடல்சந்தி வழியாகவே நடைபெறுகிறது. உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் இந்தப் பாதையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சர்வதேச சந்தையில் ஏற்கனவே…













