
கத்தார் இயற்கை எரிவாயு விபத்தில் நெல்லை இளைஞர் பலி.. 12 இந்தியர்கள் உயிரிழப்பு; இருவரின் நிலை தெரியாமல் குடும்பத்தினர் தவிப்பு
நெல்லை , ஜூன் 23:மத்திய கிழக்கு நாடான கத்தாரில் உள்ள இயற்கை எரிவாயு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் அடங்குவார்…






















