
போஸ்டல் ஓட்டுகள் முழுமையாக ஸ்கேன், வீடியோ பதிவு அவசியம் என தவெக நிர்மல் குமார் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு, போஸ்டல் ஓட்டுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு, வீடியோ பதிவு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என தவெக நிர்மல் குமார் கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…




