
தமிழக தேர்தல் முன் அதிரடி நடவடிக்கை: Sandeep Mittal நியமனம் ரத்து – DMK புகாருக்கு ECI உடனடி பதில்
சென்னை , ஏப்ரல் 12: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில் முக்கியமான நிர்வாக மாற்றத்தை Election Commission of India (ECI) மேற்கொண்டுள்ளது. Anti-Corruption பிரிவின் DGP ஆக…


















