
Vijay திருச்செந்தூர் முருகன் கோயிலில் திடீர் தரிசனம் : ‘சத்துரு சம்ஹார யாகம்’ – வாக்கு எண்ணிக்கைக்கு முன் ஆன்மிக பயணம்
திருச்செந்தூர் , ஏப்ரல் 28 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…





