
தமிழ்நாடு அமைச்சரவை ஒதுக்கீடு வெளியீடு: – யாருக்கு எந்த இலாக்கா?
சென்னை, May 16: தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த புதிய அமைச்சரவையில், முதற்கட்டமாக…








