
ஈரோடு மாவட்டம் சுந்தாபூர் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்: சாலை திட்ட உறுதிமொழி பிறகு மாற்றம்
அந்தியூர் , ஏப்ரல் 4: அடிப்படை சாலை வசதிகளைக் கோரி தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்தில் குதித்த ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதிக்கு உட்பட்ட சுந்தாபூர் கிராம மக்கள், அதிகாரிகளின் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை அடுத்து தங்களது…




