
சீரடி சாய்பாபா தரிசனம் செய்த TVK தலைவர் விஜய் | உள்ளே நுழைந்ததும் விண்ணை பிளந்த ‘விஜய் அண்ணா’ சத்தம்
சீரடி , ஏப்ரல் 29 : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திருச்செந்தூர் முருகன் தரிசனத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா சீரடியில் சாய்பாபாவை வழிபட்டார். ஆன்மிக பயணத்தின் பின்னணி மற்றும் அரசியல் முக்கியத்துவம். தமிழக வெற்றிக்கழக…




