
RCB வரலாற்று வெற்றி: பவுலர்களே கோப்பையை வெல்வார்கள் – பட்டிதார் அதிரடி
டெல்லி, ஏப்ரல் 28 : டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே சுருட்டி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.…




