
நெல்லை : செவ்வாய் கிரகம் போல மாறும் ராதாபுரம் கிராமங்கள் -குவாரிகள் விழுங்கும் விளைநிலங்கள்
செவ்வாய் கிரகம் போல மாறும் ராதாபுரம் கிராமங்கள் நெல்லை ராதாபுரம் பகுதியில் கல் குவாரிகள் காரணமாக விவசாயம் பாதிப்பு, நிலத்தடி நீர் வறட்சி, விவசாயிகள் திண்டாட்டம். விதிமீறல்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள். திருநெல்வேலி மாவட்டம்…




