
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை: மத்திய அரசுக்கு விஜய் கடும் கண்டனம்
சென்னை ,ஏப்ரல் 15 : மத்திய அரசு திட்டமிட்டு வரும் மக்களவைத் தொகுதிகளின் எல்லை மறுவரையறை முயற்சி தமிழகத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடுமையான…


















