
3 பில்லியன் டாலர் அமீரகக் கடனைத் திருப்பிச் செலுத்திய பாகிஸ்தான் பின்னணி என்ன?
டெல்லி , ஏப்ரல் 25 : கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்திடம் பெற்றிருந்த 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ள விவகாரம்…




