
NITI AYOG கூட்டம் : CM விஜய்யின் பிரில்லியண்ட் மூவ்.. முதல் உரையிலேயே அதிரடி ஸ்டாண்ட்! 1.5 டிரில்லியன் டாலர் இலக்கு
NITI AYOG கூட்டம் – 1.5 டிரில்லியன் டாலர் இலக்கு; நீட் விலக்கு, எய்ம்ஸ், நிதி கோரிக்கைகளை முன்வைத்த முதல்வர் விஜய் புதுதில்லி: மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படும் அதேவேளையில் தமிழ்நாட்டின் நலன்களையும்…




