nellai news

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம்

நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் தாமதம் | 6000 மூட்டைகளில் நெல் முளைப்பு | குன்னத்தூர், வெள்ளக்கோவில் விவசாயிகள் அதிருப்தி |

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் (DPC) நிலவும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் கொள்முதல் தாமதம் காரணமாக, கடந்த சில வாரங்களாகத் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல்…

Translate »