Neecha Bhanga Raja Yoga Vijay

நீச்சபங்க ராஜயோகம் விஜய்க்கு வெற்றி தருமா ? முடிவுகளை எதிர்நோக்கும் நிலையில் ஜோதிடர் கணிப்பு விவாதம்

விஜய் அரசியல் எதிர்காலம்: ஜோதிடரின் ‘நீச்சபங்க ராஜயோக’ கணிப்பு உண்மையா?

சென்னை , ஏப்ரல் 29 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து ஒட்டுமொத்த மாநிலமும் மே 4ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவரது…