
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கோமா நிலையில் உள்ளாரா? ? மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு
ஈரான் , ஏப்ரல் 8: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள மிக இக்கட்டான காலகட்டத்தில், ஈரான் நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து சர்வதேச அளவில் வெளியாகியுள்ள அதிரடித்…




