Leema Rose Martin

ரூ.1049 கோடி சொத்து அறிவித்த AIADMK வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்

தமிழக தேர்தலில் அதிர்ச்சி தகவல்: ரூ.1049 கோடி சொத்து அறிவித்த AIADMK வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின்

திருச்சி , April 7 : திருச்சி மாவட்டத்தின் லால்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் லீமா ரோஸ் மார்டின் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் தேர்தல் அரசியலில் மிகப்பெரிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளன. தேர்தல்…