
தமிழ்நாட்டில் முதல் மிதக்கும் சூரிய மின் திட்டம்: மேட்டூர் முதல் வைகை வரை – நில பற்றாக்குறைக்கு தீர்வா இந்த புதிய சக்தி மாற்றம்?
நிலப்பற்றாக்குறைக்கு மாற்று: தமிழ்நாட்டில் மிதக்கும் சூரிய மின் நிலையங்கள் சென்னை , ஏப்ரல் 30 : தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை ஈடுசெய்யவும், மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை கணிசமாக உயர்த்தவும்…




