
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: 9,400 வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது மத்திய அரசு
டெல்லி , ஏப்ரல் 29 : இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ (Digital Arrest) ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை…




