
போஸ்டல் ஓட்டுகள் முழுமையாக ஸ்கேன், வீடியோ பதிவு அவசியம் என தவெக நிர்மல் குமார் வலியுறுத்தல்
சென்னை, ஏப்ரல் 29 : தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் வாக்குகள் (Postal Ballots) எண்ணப்படும் நடைமுறையில் முழுமையான வெளிப்படைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)…




