
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்: Chennai One App-ல் வெளியூர் பேருந்து டிக்கெட் வசதி விரைவில்
சென்னை , ஏப்ரல் 25 : சென்னை மக்களுக்கு பயணத்தில் ஒரு பெரிய மாற்றம் வர இருக்கிறது. சென்னை மாநகர போக்குவரத்தை ஒரே செயலியில் ஒருங்கிணைக்கும் Chennai One App-ல் விரைவில் வெளியூர் அரசு…




