
CBSE புதிய பாடத்திட்டம் 2026-27 : 9,10ஆம் வகுப்பில் Maths & Science இரட்டை நிலை தேர்வு – மாணவர்களுக்கு பெரிய மாற்றம்
புது தில்லி , April 3 : இந்தியாவின் முக்கிய கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE),வரும் 2026-27 கல்வியாண்டுக்கான புதிய பாடத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.மாணவர்களின் மனப்பாடம் செய்யும் முறையைக் குறைத்து,அவர்களின் கருத்தாற்றல்,பகுப்பாய்வுத் திறன் மற்றும்…




