
Ajith Kumar Racing Update – Michelin Le Mans Cup 2வது சுற்றில் Ajith Kumar அணி. Car No.16 யார் ஓட்டுகிறார்?
பிரான்சின் Paul Ricard சர்க்யூட்டில் நடைபெறும் Michelin Le Mans Cup 2வது சுற்றில் நடிகர் அஜித் குமார் தனது Team Ajith Racing அணியுடன் பங்கேற்கிறார். Car No.16ல் அவர் யாருடன் இணைகிறார்?…





