
ஆனி உத்திரம் 2026: ஆனி திருமஞ்சனம் – வழிபடும் முறை சிவனுக்கு அபிஷேகம் ஏன்? அதன் சிறப்புகள் என்ன? தேவர்களின் மாலை நேர வழிபாடும் சிவபெருமானின் மகா அபிஷேக சிறப்புகளும்
சிறப்பு பக்தி தொகுப்பு , ஜூன் 22 : சைவ சமய வழிபாட்டில் ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஓராண்டில் நடத்தப்படும் ஆறு மகா அபிஷேகங்கள் மிக முக்கியமானவை என ஆன்மிகப் பெரியோர்களால் போற்றப்படுகின்றன. அவற்றுள்…


















